பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கேம் | RAYMAN JUNGLE RUN (free version)

கேமின் அளவு

    ஒரு சிறந்த அனிமேஷன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும்.  Rayman Jungle Run என்று சொல்லக்கூடிய இந்த கேமை Ubisoft Entertainment என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 9.5 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1000000  மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     இது அழகான கிராபிக்ஸ் வடிவம் கொண்டது. புதுவித உலகத்தை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வித்தியாசமான அனிமேஷன் கொண்ட கேம் ஆகும். அது மட்டுமல்லாமல் இதனுடைய விசுவலைசென்ஸ் பேண்டஸி வடிவம் கொண்ட காட்சிகளை கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் கொடுக்கப்பட்டுள்ள இசை காதுக்கு இனிமையாக இருக்கிறது. மேலும் கண்ட்ரோல் செய்யக்கூடிய options ஈஸியாகவும் ஸ்நேக் டச் இருக்கிறது.இந்த கேம் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு லெவலை complete செய்தாள் புதுவித சக்தியை நாம் ஓபன் செய்ய முடியும். இந்த கேம் விளையாடி விளையாடி வென்றால் உங்களுடைய ஸ்கிரீன் வால்பேப்பர் வைப்பதற்கு unlock செய்ய முடியும். மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

       இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு ஆக்ஷன் அட்வென்ச்சர் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

https://rayman-jungle-run.en.aptoide.com

1 comments:

Related Post