மியூசிக் கேட்பதற்கு ஒரு சிறந்த அப்ளிகேஷன்

செயலியின் அளவு

         லிரிக்ஸ் உடன் மியூசிக் கையும் கேட்டு மகிழ இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. Solo Music என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Solo Music என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 12 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷனை பொறுத்தவரையில் தற்போது ஆன்லைனில் இருக்கும் அனைத்து விதமான சாங்ஸ் கேட்க முடியும். அந்த சாங்ஸ் அனைத்தும் நமக்கு தேவையான லாங்குவேஜ் செலக்சன் செய்வதன் மூலம் கேட்க முடியும். இந்த அப்ளிகேஷன் சிறப்பம்சம் நாம் ஒரு சாங் கேட்டுக் கொண்டிருக்கும் போது அந்த சாங் இன் பேக்ரவுண்டில் லிரிக்ஸ் ஓடிக்கொண்டிருக்கும். லிரிக்ஸ் ஓடிக்கொண்டிருக்கும்போது நமக்கு எந்த இடத்தில் லிரிக்ஸ் தேவையோ அந்த இடத்தில் வரும் லிரிக்ஸ் கிளிக் செய்தால் அந்த  லிரிக்ஸ் இலிருந்து மீண்டும் அந்த சாங் ப்ளே ஆகும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

லிரிக்ஸ் உடன் மியூசிக் கையும் கேட்டு மகிழ இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.1 comments:

  1. Login problem bro .its showing net problem but here the network is good. But often showing the Same

    ReplyDelete

Related Post