வீட்டிலிருந்தபடியே லேட்டஸ்ட் ஆக வந்துள்ள புதிய மொபைல் போன் லேட்டஸ்ட் டெக்னாலஜி நியூஸ் மற்றும் live event வீடியோஸ் பார்ப்பது சுலபம்

செயலியின் அளவு

         உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆக வந்துள்ள மொபைல்ஸ் மற்றும் technology reviews அண்ட் நியூஸ் பார்ப்பதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  PhoneBunch - All About Phones என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  InkWired என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் டெக்னாலஜி நியூஸ் மற்றும் live event கவரேஜ் பார்ப்பதற்கு இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் நாம் எந்த மொபைல் வாங்க வேண்டும் என்பதை வாங்கும் மொபைல் உடனும் already வந்த மொபைல் உடனும் கம்பேர் செய்து பார்த்துக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் மொபைலை பற்றிய அனைத்து விதமான தகவல்களும் பயன்படுத்தமுடியும். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் ஒரு மொபைல் போன் வாங்க வேண்டும் என்பதற்காக அந்த மொபைல் போனை பற்றி videos மற்றும் ரிவியூ மற்றும் full specifications ஆகிய அனைத்து தகவல்களையும் இந்த அப்ளிகேஷனில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

         உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆக வந்துள்ள மொபைல்ஸ் மற்றும் technology reviews அண்ட் நியூஸ் பார்ப்பதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post