தானாக Replay செய்யும் whatsapp

செயலியன் அளவு

    வாட்ஸ் அப்பில் தானாக பதிலளிப்பதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  Auto Reaponder for WA என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Tk Studio என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி நமது whatsapp தானாக ரிப்ளே செய்ய வைக்க முடியும். அதாவது நாம் வேலையாக இருக்கும் போது நமக்கு யாராவது மெசேஜ் அனுப்பினாள் எனில் நாம் வேலையின் காரணமாக அவர்களுக்கு பதில் அனுப்ப முடியாது ஆனால் இந்த அப்ளிகேஷன் இருந்தால் நாம் அனுப்பத் தேவையில்லை அதற்கு பதில் அந்த அப்ளிகேஷனை அனுப்பிவிடும் இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நமது நண்பர்கள் அல்லது உறவினர்கள் என்ன என்ன அனுப்புவார்கள் என்பதை முன்கூட்டியே அந்த அப்ளிகேஷனில் தெரிய வைக்க வேண்டும் அதற்கு பதில் என்ன அனுப்ப வேண்டும் என்பதையும் அந்த அப்ளிகேஷனில் நாம் கொடுத்திருக்க வேண்டும் மேலும் இந்த அப்ளிகேஷன் whatsapp மற்றும் வாட்ஸ்அப் பிசினஸ் என இரண்டுக்கும் செயல்படும் இன்னும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     உங்களுக்கு பதில் உங்கள் வாட்ஸ்அப் பதிலளிக்க வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை
    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post