சிறந்த offline மல்டி பிளேயர் போர் கேம்

கேமின் அளவு

    Massive Warfare: Aftermath என்று சொல்லக்கூடிய இந்த கேமை TinyBytes என்ற இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. நீங்களும் உங்கள் நண்பரும் wifi பயன்படுத்தி ஒரே நேரத்தில் விளையக்கூடிய இந்த கேம் ப்ளே ஸ்டோரில் 89MB க்கு கிடைக்கிறது. இந்த கேமை இதுவரை சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிர்க்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

கேமை பற்றி

    Massive Warfare: Aftermath என்று சொல்லக்கூடிய இந்த கேம் ஒரு offline மற்றும் online மல்டி பிளேயர் கேம் ஆகும். இந்த கேமில் உங்களுக்கு வாகனம் மற்றும் வாகனத்துடன் போர் செய்ய வேண்டும். அதாவது உங்களுக்கு பிளைட், கப்பல், கார்கள் என அனைத்து விதமான வாகனங்களும் கிடைக்கும். அதை வைத்து நீங்கள் போர் செய்ய வேண்டும். நீங்கள் ஆன்லைனில் விளையாடுபவராக இருந்தால் உங்களைப்போல் உலகத்தில் எந்த மூலையிலும் விளையாடக்கூடிய ஒரு நபருடன் போட்டி போட வேண்டும். அல்லது ஆஃப்லைனில் விளையாடுபவர் ஆக இருந்தார் நீங்களும் உங்கள் நண்பர்களும் போர் செய்து விளையாட முடியும். மேலும் இந்த கேமை விளையாடுவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது.  இந்த கேமில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கும். இந்த கேமில் ஒரே நேரத்தில் ஆன்லைனில் நான்கு பேருடன் விளையாட முடியும். மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிரக்கம் செய்ய

    ஒரே நேரத்தில் நீங்களும் உங்கள் நண்பரும் விளையாடக்கூடிய ஒரு கேம் உங்களுக்கு தேவை என்று நினைத்தாள் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். இந்த கேமிர்க்கானு லிங்கை நான் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் இந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த கேம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

1 comments:

Related Post