ஆஃப்லைனில் விளையாடக்கூடிய சிறந்த மல்டி பிளேயர் டென்னிஸ் கேம்

கேமின் அளவு

    Table Tennis Touch என்று சொல்லக்கூடிய இந்த கேமை Yakuto என்ற இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. நீங்களும் உங்கள் நண்பரும் wifi பயன்படுத்தி ஒரே நேரத்தில் விளையக்கூடிய இந்த கேம் ப்ளே ஸ்டோரில் 25MB க்கு கிடைக்கிறது. இந்த கேமை இதுவரை சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிர்க்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

கேமை பற்றி

    Table Tennis Touch  என்று சொல்லக்கூடிய இந்த கேம் ஒரு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் multiplayer game ஆகும். இந்த கேமை நீங்களும் உங்கள் நண்பரும் wi-fi யை பயன்படுத்தி ஒரே நேரத்தில் இருவரும் விளையாண்டு போட்டி போட முடியும். இந்த கேமில் சுமார் 12 தனிப்பட்ட சேலஞ்ச் கொடுத்துள்ளனர். மேலும் இந்த கேமில் நிறைய அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிரக்கம் செய்ய

    ஒரே நேரத்தில் நீங்களும் உங்கள் நண்பரும் விளையாடக்கூடிய ஒரு கேம் உங்களுக்கு தேவை என்று நினைத்தாள் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். இந்த கேமிர்க்கானு லிங்கை நான் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் இந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த கேம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

2 comments:

Related Post