படம் பார்த்து ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள ஒரு சிறந்த அப்ளிகேஷன் | Enggle player - Learn English through movies

செயலியின் அளவு

    நீங்கள் படங்களை விரும்பி பார்ப்பவர்களாக இருந்தால் உங்களால் ஆங்கிலம் மிக எளிமையாக கற்றுக் கொள்ள முடியும். அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Enggle player - Learn English through movies என்று சொல்லக்கூடிய இந்த செயலியை MEDIACANVAS CO.,LTD என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 79 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி நீங்கள் படங்கள் பார்ப்பீர்கள் எனில் உங்களால் ஆங்கிலத்தை மிகச் சுலபமாக கற்றுக் கொள்ள முடியும். அதாவது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் படம் பார்க்கும் பொழுது படத்தில் பேசக்கூடிய வார்த்தைகளுக்கு ஆங்கில வார்த்தையை நமக்கு சப்டைட்டில் ஆக கிடைத்துவிடும். அதுமட்டுமின்றி அவர்கள் அடுத்தது என்ன  பேசப் போகிறார்கள் என அதையும் அடுத்தடுத்து காட்டிவிடும் ஆகையால் நாம் அதை அடுத்த தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் ஆங்கிலத்தில் மெதுவாகப் படிப்பவராக இருந்தால் நீங்கள் வீடியோவை பாஸ் செய்து படித்து கொள்ள முடியும். அவர்கள் பேசுவதற்கான அர்த்தத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

1 comments:

Related Post