புத்தகத்தில் எழுதி இருக்கக்கூடிய எந்த வார்த்தையையும் மிகச் சுலபமாக கண்டுபிடிக்க முடியும் | Find It - Document Search

செயலியின் அளவு

    நீங்கள் புத்தகத்தில் இருக்கக்கூடிய வார்த்தையை கண்டுபிடிக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  Find It - Document Search என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Akash Idnani  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.3  எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி புத்தகத்தில் அல்லது நீங்கள் எழுதிய இருக்கக்கூடிய பேப்பரில் எந்த வார்த்தை எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்க இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி கொள்ளலாம். மிகச் சுலபமாக ஒரே கிளிக்கில் அதைக் கண்டு பிடித்துக் கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷன் கல்லூரி மாணவர்கள், வேலை செய்பவர்கள் என அனைவருக்கும் பயன்படும். மேலும் இந்த அப்ளிகேஷனில் இங்கிலீஷ், ஸ்பானிஷ், பிரான்ச், ஜெர்மன் மற்றும் பல மொழிகளில் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் ஸ்கேன் செய்து கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் நீங்கள் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

1 comments:

Related Post