Unbox movie அப்ளிகேஷனின் கியூ ஆர் கோட் இங்கே உள்ளது

முழு விபரங்களையும் தெரிந்து கொள்ள

    Unbox movie என்று சொல்லக்கூடிய இந்த அப்ளிகேஷனை பற்றிய முழு விபரங்களையும் நாங்கள் எங்களுடைய யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் பார்ப்பதன் மூலம் இந்த அப்ளிகேஷனை பற்றின முழு விபரங்களும் உங்களுக்கு தெரியவரும். ஆகையால் அந்த வீடியோவை நீங்கள் பார்க்கவும். அந்த வீடியோவை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் உங்களுக்கு தேவை என்றால் கிளிக் செய்து பார்க்கவும்.


செயலின் பயன்

    Unbox மூவி என்று சொல்லக்கூடிய அந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் இலவசமாக பொருட்கள் வாங்கிக் கொள்ள முடியும். அதற்கு நீங்கள் அந்த செயலியை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். பின்பு அந்த செயலின் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதில் சொன்னாள் உங்களுக்கு பாயிண்ட்ஸ் கிடைக்கும். அதைப்போல் அந்த செயலியில் வீடியோ விளம்பரங்கள் வரும் அதை பார்ப்பதன் மூலம் உங்களுக்கு அதிக பயன் கிடைக்கும். அதேபோல் கீழே உள்ள க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலம் உங்களுக்கு அதிக பட்சம் 500 பாயிண்ட்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஸ்கேன் செய்யுங்கள்

    நமது இணையதளத்தில் அவ்வப்போது இந்த செயலிக்கான கியூ ஆர் கோட் கொடுப்போம். அதை நீங்கள் ஸ்கேன் செய்வதன் மூலம் அதிகபட்சம் 500 பாயிண்ட்ஸ் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் உங்களுடைய செயலிக்குள் சென்று க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யும் கேமராவை ஆன் செய்து இந்தக் கோடு நீங்கள் ஸ்கேன் செய்தால் உங்களுக்கு பாயிண்ட்ஸ் கிடைக்கும். அந்த க்யூ ஆர்கோடை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.
உங்களுக்கு தேவை என்றால் ஸ்கேன் செய்யுங்கள்.

லிமிடட் டைம்

    மேலே கொடுக்கப்பட்டுள்ள க்யூ ஆர் கோடு 24 மணி நேரம் மட்டுமே வேலை செய்யும். ஆகையால் நீங்கள் விரைவில் அந்த கோடை ஸ்கேன் செய்து பாயிண்ட்களை பெற்றுக்கொள்ளுங்கள். அதிக பாயிண்ட்ஸ் நீங்கள் பெற்ற பின்பு உங்களுக்கு பொருள்கள் வேண்டுமா என்று கேட்பார்கள் அல்லது நீங்கள் இருக்கக்கூடிய பொருட்களை அவர்கள் கொடுப்பார்கள். ஆனால் அந்தப் பொருட்கள் காண பாயிண்ட்ஸ் உங்களிடம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்கள் உங்களுக்கு பொருட்களை உங்கள் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் அதுவும் இலவசமாக.

0 comments

Post a Comment

Related Post