ரன் போட்

கேமின் அளவு

   இது ஒரு சிறந்த ரோபோவை பயன்படுத்தி முடிவில்லாத ஓட்டத்தை கொண்ட கேம் ஆகும். RunBot - Real Parkour Runner Game என்று சொல்லக்கூடிய இந்த கேமை Genera Games Games! என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கேம் ப்ளே ஸ்டோரில் 57MB க்கு கிடைக்கிறது. இந்த கேமை இதுவரை சுமார் 5000000 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிர்க்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.0 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.


கேமை பற்றி

    இந்த கேம் இன் சிறப்பம்சங்கள் ஓடுதல், தாவுதல், sprint, climb, dodge and dash. அதேபோன்று, இந்த கேமில் இடைவிடாமல் ஒரு ரோபோ ஓடிக்கொண்டிருக்கும்போது வரும் இடையூறுகளை மற்றும் எதிரிகளை சமாளித்து அவற்றை ஒதுக்கிவிட்டு அதனுடைய சொந்த திறமையை கொண்டு தப்பிக்கும். இந்த கேம் ஒரு சேலஞ்சிங் ஆற்காடு கேம் பிளேயர் ஆகும். இந்த கேமில் ரோபோ தன்னுடைய jetpack கொண்டு பறக்கவும் முடியும். அதேபோல் இந்த கேமை நைட் மோடில் விளையாடவும் முடியும். இந்த கேமில் தாவும்போது அதிகமான இடையூறுகளும் இருக்கும். அதே சமயத்தில் தாவும்போது இடையூறுகளை சமாளித்து அளவில்லாத நாணயங்களை சேகரிக்கும் ஆப்ஷனும் உள்ளது. அதே சமயத்தில் தன்னுடைய திறமையை அதிகரிக்கவும் முடியும். இது மட்டுமல்லாமல் இந்த கேமில் யாரும் பதிவு செய்ய முடியாத அளவிற்கு ரெக்கார்டும் தன்னுடைய நண்பர்களிடம் சேலஞ்ச்ம் செய்ய முடியும்.

சயின்ஸ்பிக்சன் கேம்

   இந்த கேமில் ஆச்சரியப்படும் அளவிற்கு 3d கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது . இந்த கேம் ஒரு சயின்ஸ்பிக்சன் கேம் ஆகும். அதுமட்டுமல்லாமல் இந்த கேம் வெளிநாடுகளில் ஒரு மிகப்பெரிய சிட்டியில் போலீஸ் திறமையுடனும் கிரிமினல் திறமையுடனும் விளையாடக்கூடிய எந்திரன் கொண்டது.
   அதே சமயத்தில் இந்த கேம் பொழுதுபோக்கிற்காகவும் விளையாடும்போது மிகவும் ஆர்வத்துடனும் அந்த ரோபோவை ஆப்பரேட் செய்ய முடியும். இந்த கேமில் மேலும் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிரக்கம் செய்ய

    ஒரே நேரத்தில் நீங்களும் உங்கள் நண்பரும் விளையாடக்கூடிய ஒரு கேம் உங்களுக்கு தேவை என்று நினைத்தாள் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். இந்த கேமிர்க்கானு லிங்கை நான் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் இந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

உங்கள் ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த கேம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

 

0 comments

Post a Comment

Related Post