ராம்பூட் 2 | Ramboat 2 - The metal soldier shooting game

கேமின் அளவு

  இது ஒரு ஆர்மி சம்பந்தப்பட்ட ஷூட்டர் ஆக்சன் கேம். Ramboat 2 - The metal soldier shooting game என்று சொல்லக்கூடிய இந்த கேமை Genera Games என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த கேம் ப்ளே ஸ்டோரில் 84MB க்கு கிடைக்கிறது. இந்த கேமை இதுவரை சுமார் 500000 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிர்க்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.


கேமை பற்றி

    இது ஒரு புதுவிதமான மிலிட்டரி சம்பந்தப்பட்ட சூட்டிங் மற்றும் ஆக்சன் மற்றும் விதவிதமான பொருட்களை கையாளும் தன்மையுடனும் விதவிதமான வாகனங்களை ஓட்டும் திறனுடனும் அமைக்கப்பட்ட கேம். இந்த கேமில் நம்மைவிட அதிகபட்சமாக விதவிதமான எதிரிகள் விதவிதமான ஆயுதங்களுடனும் நம்மை தாக்க முன்னோக்கி வந்து கொண்டிருப்பர். அவர்களை நாம் கையில் இருக்கும் ஆயுதத்தை வைத்து தந்திரத்துடன் எதிர்கொண்டு அவர்களிடம் இருக்கும் ஆயுதங்களையும் சேகரிக்கும் விதமாக இந்த கேம் அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த கேமில் விளையாடக்கூடிய ஹீரோவின் உயிரை காப்பாற்றுவதற்காக இதில் மெட்டல் மற்றும் ஆர்மி மெட்டல்ஸ் ஆர்மி gun மற்றும் ஆர்மி வாகனங்கள் உள்ளது. இந்த கேமை விளையாடிக்கொண்டிருக்கும்போது நாம் உண்மையில் ஆர்மியில் ஒரு படைவீரனாக உணர்வோம்.

மிஷின் சேலஞ்ச்

    அதுமட்டுமல்லாமல் இந்த கேமில் விளையாடக்கூடிய வீரனுக்கு கொடுக்கப்பட்ட மிஷினை முடித்துவிட்டாள் அடுத்த மிஷின் துவங்கிவிடும். அடுத்த மிஷின் துவங்கியவுடன் அந்த மெஷின் முன் விளையாடிய மெஷினை விட மிகவும் சேலஞ்ச் செய்யக்கூடிய அளவிற்கு கடினமாகவும் இருக்கும். அதற்கு ஏற்றார்போல் முன் விளையாடக்கூடிய மிஷின் வெற்றி அடைந்தால் அடுத்த மெஷின்க்கு அதைவிட வலிமை வாய்ந்த ஆயுதங்கள் கொடுக்கப்படுகிறது.


    இந்த கேமில் விதவிதமான சூட்டிங் மற்றும் கிளாசிக் அட்வென்சர் மற்றும் மல்டி பிளேயர் விளையாடும் அளவிற்கு குவாலிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேம் விளையாடுவதற்கு எளிதாகவும் கையாளுவதற்கு சுலபமாகவும் பிரம்மாண்டமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிரக்கம் செய்ய

    ஒரே நேரத்தில் நீங்களும் உங்கள் நண்பரும் விளையாடக்கூடிய ஒரு கேம் உங்களுக்கு தேவை என்று நினைத்தாள் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். இந்த கேமிர்க்கானு லிங்கை நான் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் இந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த கேம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

 

 

0 comments

Post a Comment

Related Post