உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்சன் கேம்ஸ் | space marshals 2

கேமின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்ஷன் கேம்ஸ் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த விளையாட்டை முயற்சி செய்து பார்க்கவும். Space Marshals 2 என்று சொல்லக்கூடிய இந்த கேமை Pixelbite என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 30 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,000,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த action game விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேமில் பல சுவாரசியமான இடங்களும் அமைந்துள்ளது இந்த கேமில் உள்ள அனைத்து அமைப்புகளும் எச்டி அமைப்பாக உள்ளது மேலும் அவ்விடங்கள் அற்புதமாகவும் உள்ளது கேமில் மொத்தம் 20 mission உள்ளது இந்த கேமில் அதிக அளவு ஆயுதங்கள் பயன்படுகிறது மேலும் இந்த கேமில் ஆயுதங்கள் 70 வெவ்வேறு ஆயுதங்கள் பயன்படுத்தபடுகிறது அதனை வைத்து எதிரிகளை தாக்கி ஒவ்வொரு ஸ்டேஜ் கலையும் கடந்து செல்ல பயன்படுகிறது மேலும் இந்த கேமில் dual stick controls மற்றும் different options உள்ளது மேலும் இந்த கேமில் அதனை வைத்து ஒவ்வொரு mission ஐயும் கடக்க உதவி செய்கிறது மேலும் இந்த கேமை விளையாடுவதற்கு உங்கள் மொபைல்களில் ஜாய் ஸ்டிக் கண்ட்ரோலர் உள்ளது மேலும் இந்த கேமில் கிளவுட் save game சப்போர்ட் உள்ளது மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய 

     ஹை க்ராபிஸ்ப் கொண்ட ஒரு சிறந்த action game நீங்கள் மொபைல்களில் விளையாட வேண்டும் என்றால் இந்த விளையாட்டை நீர் செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி

0 comments

Post a Comment

Related Post