உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்சன் கேம் | robbery bob 2

 

கேமின் அளவு

     உங்கள் ஆண் டில் மக்களுக்கு ஒரு சிறந்த   ஆக்சன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். Robbery Bob 2: Double Trouble என்று சொல்லக்கூடிய இந்த கேமை Level Eight AB என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 66 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,000,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.6 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     இது ஒரு robbery bob 2கேம் ஆகும் இது ஒரு ஆக்சன் கேம் ஆகும் இதில் திருடனை ஜெயிலில் இருந்து தப்பிக்க மற்றொருவன் உதவி செய்கிறான் வேண்டும் அவனை திருடுவதற்காக தயார் செய்கிறான் மேலும் ஒரு வீட்டினுள் நுழைந்து எப்படி பொருட்களை விட வேண்டுமென்று கற்றுக் கொடுக்கிறான் மேலும் எப்படி தப்பிக்க வேண்டும் என்றும் வழி செய்து கொடுக்கிறான் மேலும் இந்த கேமில் ஒவ்வொரு ஸ்டேஜிலும் திருடும் போது பல தடங்கள் ஏற்படும் அதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறான் ஒவ்வொரு ஸ்டேஜுக்கு பின் ஒவ்வொரு தடைகளையும் தாண்டி செல்கிறான் ஒரு ஸ்டேஜில் நாய்களை தாண்டியும் மற்றொரு ஸ்டேஜில் பாம்புகள் இப்படி ஒவ்வொரு ஸ்டேஜிலும் தடைகள் உள்ளது இதனையும் தாண்டி இந்த கேமில் திருடன் திருடுகிறான் மேலும் இந்த கேமில் 100க்கும் மேற்பட்ட ஸ்டேஜ் உள்ளது இறுதியில் இந்த கேமில் அத் திருடன் ஜெயிலில் இருந்து தப்பிக்க உதவி செய்த திருடன் வீட்டிலேயே திருடிச் செல்கிறான் மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த விளையாட்டை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய 

     ஹை கிரபிஸ் கொண்ட ஒரு சிறந்த action விளையாட்டை உங்கள் மொபைலில் நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்






உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி

0 comments

Post a Comment

Related Post