இனி உங்கள் மொபைலில் சார்ஜ் ஏறும் போது அதை யாரும் Remove செய்ய மாட்டார்கள்

 செயலியின் அளவு

     நீங்கள் உங்களுடைய மொபைலுக்கு சார்ஜ் போட்டு இருந்தால் அந்தச் சார்ஜர் எங்களை தவிர வேறு யாரும் கழட்டக் கூடாது என்று நினைத்தால் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவை. Charging Theft Alarm என்று சொல்லக்கூடிய இந்த செயலியை TECHAS ITDEV என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நீங்கள் சார்ஜ் போட்டது யாரும் எதுவும் செய்யக் கூடாது என்று நினைத்தால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும். இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த பிறகு நீங்கள் சார்ஜ் செய்தால் பின்பு உங்களுடைய சார்ஜர் யாரும் ரிமூவ் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் சார்ஜ் செய்யும்போது ஜார்ஜுக்கு பாஸ்வேர்ட் போட்டு கொள்ள முடியும். சார்ஜர் ரிமூவ் செய்யும்போது பாஸ்வேர்டு சரியாக கொடுக்க வேண்டும். பாஸ்வேர்ட் கொடுக்காமல் விட்டாலோ அல்லது தவறாக பாஸ்வேர்ட் போட்டாலும் உங்கள் மொபைலில் இருந்து அலாரம் அடிக்க ஆரம்பித்துவிடும். அந்த அலாரத்தை எவரும் தடுத்து நிறுத்த முடியாது அதாவது VOLUME குறைக்கவோ முடியாது நீங்கள் உங்கள் மொபைலுக்கு ஹெட் போன் போட்டிருந்தாலும் உங்கள் மொபைல் ஸ்பீக்கரில் வழியே அலாரம் அடிக்கும். ஆகையால் நீங்கள் உங்கள் மொபைல் சார்ஜில் இருக்கும் போது அதை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஆகையால் நீங்கள் 100% சார்ஜ் ஏற்றிக்கொள்ள. முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    நூறு சதவீதம் முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

2 comments:

Related Post