பேங்க் பேலன்ஸ் தெரிந்து கொள்வது எப்படி

செயலியின் அளவு

      நீங்கள் உங்களுடைய பேங்க் பேலன்ஸ் தெரிந்துகொள்ள இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Bank Balance Enquiry என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Smart App Array என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 11 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்களுடைய பேங்க் பேலன்ஸ் நீங்கள் தெரிந்து கொள்வதற்கு இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷனில் நீங்கள் உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் details கொடுக்க தேவையில்லை, அதேபோல் இன்டர்நெட் பேங்கிங் அக்கௌன்ட் லாக் இன் செய்ய தேவையில்லை, மேலும் உங்களுடைய மொபைல் பேங்கிங் இதில் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த போன் நம்பரை உங்கள் பேங்கில் கொடுத்து இருக்கிறீர்களோ அந்த நம்பரை மட்டும் கொடுத்தால் போதும். உங்களுடைய பேங்க் பேலன்ஸ் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி மினி ஸ்டேட்மென்ட் பார்த்துக்கொள்ள முடியும். அதுவும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நீங்கள் இதை பயன்படுத்தி பயன்பெற முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் உங்கள் பேங்க் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு எந்த ஒரு பணமும் கிடையாது. அனைத்தும் இலவசமாக நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    பேங்க் பேலன்ஸ் மினி ஸ்டேட்மென்ட் தெரிந்து கொள்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை. உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post