மொபைல் மெதுவாகச் செயல்படுகிறதா அப்போ இந்த அப்ளிகேஷன் உங்களுக்குத்தான்

செயலியின் அளவு

    மொபைல் மெதுவாக செயல்படுகிறது என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. அதற்கு ஒரு வழியாகத்தான் இந்த அப்ளிகேஷன் உள்ளது. SD Maid Pro - Unlocker என்று சொல்லக்கூடிய இந்த செயலியை darken என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.8 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்களுடைய மொபைல் ஹேங் ஆகிறது எனில் நீங்கள் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பாருங்கள். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும்போது உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய தேவை இல்லாத போட்டோ வீடியோ மற்றும் அப்ளிகேஷன் அனைத்தையும் ஒரே நொடியில் கண்டுபிடித்து அதை அழித்து விடுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி எண்ணற்ற அம்சங்கள் செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷன் இலவசமாக கிடைக்கிறது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

8 comments:

Related Post