போட்டோ மற்றும் வீடியோக்களை மறைக்க சிறந்த அப்ளிகேஷன் | Torch Vault

செயலியின் அளவு        

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இருக்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோக்களை நீங்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க நினைத்தீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பாருங்கள். Torch Vault : Hide Pictures & Videos  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Torch Vault என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் அழித்துக் க கூடிய போட்டோ மற்றும் வீடியோ மற்றவர்கள் பார்த்து விடுவார்கள் என்ற பயம் உங்களுக்கு இருந்தால் நிச்சயம் இந்த அப்ளிகேஷனை உங்களுக்கு தேவைப்படும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுடைய போட்டோ மற்றும் வீடியோ அதைப்போல் ஆடியோ என அனைத்து கோப்புகளையும் நீங்கள் மறைத்து வைத்துக் கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி இதற்குள் நீங்கள் ஒரு நோட்ஸ் உருவாக்கி அதன் மூலம் உங்களுக்கு தேவையான அனைத்தையும் நீங்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்துக் கொள்ள முடியும் அதே போல் இந்த அப்ளிகேஷனை மற்றவர் கண்களுக்கு தெரியாமல் மறைத்துக் கொள்ளவும் முடியும் அது மட்டுமன்றி மற்றவர்கள் அல்லது உங்கள் நண்பர்கள் பார்க்கும் பொழுது நீங்கள் பொய்யான பாஸ்வேர்ட் போட்டு உள் நுழையும் அம்சமும் இந்த அப்ளிகேஷனில் உள்ளது அப்படி நீங்கள் பொய்யான பாஸ்வேர்டை பயன்படுத்தி உள்ள சென்றீர்கள் என்றால் ஒன்றும் இல்லாதது போல் தான் காட்டும் அதுமட்டுமின்றி இது ஒரு தார்ச் அப்பிளிகேஷன் ஆகும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி உங்களுடைய மொபைல் flash நீங்கள் டார்ச் போல் பயன்படுத்திக் கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒரு முறையை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     டார்ச் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் போட்டோ மற்றும் வீடியோவை மற்றவர்கள் தெரியாமல் மறைக்க நினைத்தீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post