ஆண்ட்ராய்டு மொபைலுக்கு சிறந்த ஹச் டி வால்பேப்பர் அப்ளிகேஷன் | Super Heros Wallpaper

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த வால்பேப்பர் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பாருங்கள்.
 Superheroes Wallpapers (EndGame) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  photovideo frame என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     நீங்கள் உங்கள் மொபைலில் வால்பேப்பர் அடிக்கடி என் மாற்றுவீர்கள் என்றாள் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பயன்படும் இந்த அப்ளிகேஷன் மூலம் ஹாலிவுட் மார்வெல் படங்களில் வரக்கூடிய சூப்பர் ஹீரோக்கள் வால்பேப்பர்கள் உங்களுக்கு கிடைக்கும் அதுவும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வால் பேப்பர்கள் இந்த அப்ளிகேஷனில் உள்ளது அதுவும் அந்த வார்த்தைகள் அனைத்தும் ஹை குவாலிட்டி கொண்டுள்ளது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுடைய சாம்சங் ஒன் பிளஸ் ஐபோன் நோக்கியா ஹச் டி எல் ஜி போன்ற மொபைல்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் மேலும் இது மார்வெல் வால்பேப்பர் என்பதால் மார்வெல் படங்களில் இருக்கக்கூடிய சூப்பர் ஹீரோ கேப்டன் அமெரிக்கா ஸ்பைடர் மேன் தோர் அயன் மேன் போன்ற அனைத்து ஹீரோக்களின் வால்பேப்பர் களும் இதில் கிடைக்கும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    மார்வெல் ஹீரோக்கள் உடைய போட்டோக்களை நீங்கள் வால்பேப்பராக வைக்க வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பாருங்கள்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post