Android மொபைலுக்கு தேவையான செம்ம strategy game | Gigantic X | Free

கேமின் அளவு

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் ஒரு strategy game விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.  Gigantic X என்று சொல்லக்கூடிய இந்த கேமை Level Eight AB என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 66 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,000,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.6 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் ஒரு செம்ம ஸ்டேட்டஸ் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் இந்த கேம் ஒரு ஹை கிராபிக்ஸ் கேம் ஆகும் மேலும் இதில் அதிகப்படியான actions மற்றும் விற்பனைச் பயன்படுத்தி நம் கேலக்ஸியில் உள்ள ஏலியன்களுடன் சண்டையிட வேண்டும் மேலும் இது டாப் 10 கேம்களில் ஒன்றாகும் மேலும் இதில் 3 கேரக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது அதுவும் தனித்தனி கேரக்டர்களாக உள்ளது மேலும் இந்த கேம் பிளே ஸ்டோரில் ரிலீஸ் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமின்றி இந்த கேம் 30 நாள்கள் இலவசமாக விளையாட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது இது ஒரு வேடிக்கையாக இருக்கிறது மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

     ஒரு android மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த action game மற்றும் ஸ்டேட்டஸ் நேம் நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.  இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள.





உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post