உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த sports கேம் | score hero

 

கேமின் அளவு

   உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் ஒரு சிறந்த ஸ்போர்ட்ஸ் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை விளையாடி பார்க்கவும். Score! Hero என்று சொல்லக்கூடிய இந்த கேமை First Touch Games Ltd. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 98 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,00,00,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.8 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் eyeglasses கொண்ட ஒரு சிறந்த போர்ட்ஸ் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தான் இந்த கேம் உங்களுக்கு பிடிக்கும் இந்த கேமில் மொத்தம் 600 level கள் உள்ளது இந்த கேமின் மூலம் கிடைக்கப்பெறும்   awards trophies, score goals, ஆகிய அனைத்தும் அவர்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய நாட்டைப் பொறுத்து அமைகிறது இதில் தொடர்ந்து வரக்கூடிய அனைத்து நிகழ்வுகளும் பதக்கங்களை பெறுவதற்காக உள்ளது இந்த கேமை விளையாடுவதற்கு மிக எளிமையாக உள்ளது மேலும் இந்த கேமில் உள்ள அமைப்புகள் 3D  கொண்ட ஹை கிராபிக்ஸ்களாகவும் அனிமேஷன் அமைப்பாகவும் உள்ளது மேலும் இந்த கேமில் மற்றவர்களிடமிருந்து நம்மை தெரிந்து கொள்ள நமக்கான hero வை அமைத்துக் கொள்ளலாம் மேலும் இந்த கேமை பேஸ்புக் மூலம் தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம் மேலும் அவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொள்ளலாம் மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த ஸ்போர்ட்ஸ் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை விளையாடி பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.0 comments

Post a Comment

Related Post