சிறந்த ஆன்லைன் கேம் | POKO

செயலியின் அளவு        

     உங்கள் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தி உங்கள் நண்பர்களுடன் நீங்கள் ஒரே நேரத்தில் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பாருங்கள். POKO - Play With New Friends என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Poko Game என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 28 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் நண்பர்களுடன் நீங்களும் உங்கள் நண்பரும் ஒரே நேரத்தில் ஆண்ட்ராய்டு மொபைலில் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் கேம் விளையாடி கொள்ள முடியும் அதே போல் புதிய நண்பர்களையும் பெற்றுக்கொள்ள முடியும் அதே போல் நீங்கள் கேம் இருளில் மூழ்கி அதை நீங்கள் interest ஆகும் விளையாடிக் கொள்ள முடியும் மேலும் இதில் ரகமான மேட்ச் என்ற ஒரு அம்சமும் உள்ளது அதை பயன்படுத்தி நீங்கள் வேண்டும் நண்பர்களே செய்து விளையாடி கொள்ள முடியும் மிக சுலபமாக இந்த அப்ளிகேஷனில் ஷேர் ஆப்ஷனை பயன்படுத்தி மற்றவர்களுக்கு ஷேர் செய்து அவர்களையும் உங்கள் நண்பர்கள் ஆகிக்கொண்டு அவர்களுடனும் நீங்கள் விளையாடி கொள்ள முடியும் சரியாக பயன்படுத்தி நீங்கள் ஷேர் செய்ய சுலபமாக இருக்கும் அதுமட்டுமின்றி உங்கள் நண்பர்களுடன் நீங்கள் சேட் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட ஒரு அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post