போட்டோகிராஃபி அப்ளிகேஷன் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் இருக்கு தேவைப்படுகிறதா | open camera


செயலியின் அளவு        

    உங்கள் android mobile இற்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த ஓபன் கேமரா அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். Open Camera என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Mark Harman என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷனில் ஆட்டோ stabilize என்ற ஒரு ஆப்ஷன் உள்ளது அதனால் இதன் மூலம் நாம் எடுக்கக்கூடிய இமேஜ் பர்ஃபெக்ட் ஆக இருக்கும் ஆனால் எப்படிப்பட்ட இமேஜ் என்பது தேவையில்லை மேலும் இந்த அப்ளிகேஷனில் focus mode கலர் எஃபெக்ட்ஸ் ஸ்கேன் மோடு ஒயிட் பேலன்ஸ் ISO ஃபேஸ் detection டார்ச் போன்ற அமைப்புகள் உள்ளது மேலும் இதில் வீடியோ ரெக்கார்டிங் செய்துகொள்ள முடியும் அதில் ஹச் டி வீடியோ எடுக்கும்பொழுது பேசிக்கொண்டிருக்கும் போட்டோ போன்றவைகளை எடுத்துக் கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் ரிமோட் கண்ட்ரோல் உள்ளது அதாவது வாய்ஸ் கவுண்ட் டவுன் ஆப்ஷன் உள்ளது மேலும் ஆட்டோ ரிப்பீட் modeஉள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் வாய்ஸ்  வருமாறு போட்டோ எடுக்க கூடிய ஆப்ஷன் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் volume key உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம் இதில் single touch மற்றும் multi-touch கண்ட்ரோல் உள்ளது இதன் மூலம் இமேஜை ஜூம் செய்து கொள்ளலாம் நான் இருக்கக்கூடிய போட்டோவை கிராப் செய்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் இருக்கக்கூடிய போட்டோவை எந்த நாளில் எந்த நேரத்தில் எந்த இடத்தில் எடுத்தோம் என்பதை பதிவு செய்து கொள்ளலாம் மேலும் இதில் எக்ஸ்டர்னல் microphone உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷன் இரண்டிற்கும் மேற்பட்ட ஆப்ஷன்கள் உள்ளது மேலும் நாம் எடுக்கக்கூடிய போட்டோ பெட்டராக இருப்பதற்கு இதில் noise reduction மற்றும் டைனமிக் range optimization mod உள்ளது மேலும் இது ஒரு சிறிய பையில் அளவு ஆகும் ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

   உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a comment

Related Post