ஒரு போட்டோகிராபி அப்ளிகேஷன் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் தேவைப்படுகிறதா | makaron


செயலியின் அளவு        

    உங்கள் android mobile க்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் Makaron என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Versa, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 54 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த கேமரா அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை பயன்படுத்திப் பார்க்கவும் இந்த அப்ளிகேஷனில் நாம் எடுக்கக்கூடிய போட்டோவை எடிட் செய்து கொள்ளலாம் அதாவது போட்டோ எடுத்தது நமக்கு தகுந்தது போல் வடிவமைத்துக் கொள்ளலாம் நாம் எடுக்கக்கூடிய போட்டோவை நம் வாழ்க்கையில் உண்மையாக ஒரு இடத்திலிருந்து எடுத்தது போல் உருவாக்கிக் கொள்ளலாம் அதற்கான ஆட்டோ blended ஆப்ஷன் இந்த அப்ளிகேஷனில் உள்ளது மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நாம் எடுக்கக்கூடிய போட்டோவை excited scenes வைத்து மீண்டும் கிரியேட்செய்து கொள்ளலாம் மற்றும் நாம் எடுக்கக்கூடிய போட்டோவில் ஏதேனும் நமக்குத் தேவையில்லாதது இருந்தால் அதனை நீக்கி மேலும் அதற்கு பதிலாக வேறொன்றை இட மாற்றிக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நம்மைப் போன்று இன்னொரு இமேஜை உருவாக்கிக் கொள்ளலாம் அதாவது மிரர் இமேஜ் உருவாக்கிக் கொள்ளலாம் மேலும் நம் எடுக்கக்கூடிய போட்டோவின் பின் அமைப்பை நம் விருப்பத்திற்கு தகுந்தபடி மாற்றிக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நம்முடைய போட்டோவை தனியாக எடுத்து பேக்ரவுண்டை மாற்றிக் கொள்ளலாம் மற்றும் இதில் blurring எஃபெக்ட் உள்ளது இதனைப் பயன்படுத்தி நம் இமேஜ் இருக்கு பின் உள்ள பேக்ரவுண்டை மங்கலாக இருக்குமாறு செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் வெவ்வேறு வகையான blurring effect  உள்ளது இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினால் போட்டோவை வெவ்வேறு வகையாக எடிட் செய்து கொள்ளலாம் இதில் இரண்டிற்கும் மேற்பட்ட ஆப் உள்ளது

பதிவிறக்கம் செய்ய

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இது தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post