மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த கேம் | interlocked

கேமின் அளவு

    மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு ஆண்ட்ராய்டு கேமை நீங்கள் விட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். Interlocked  என்று சொல்லக்கூடிய இந்த கேமை Armor Games  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 30 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 50,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.


இந்த கேமை பற்றி

      ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய கேமை நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேம் ஒரு திருடி கேம் ஆகும் அது மட்டுமன்றி இந்த கேமில் ஐந்து இருக்கும் மேல சவால்விடக்கூடிய சாப்பிட்டார்கள் உள்ளது அவை அனைத்தையுமே நீங்கள் உங்கள் மூளைக்கு வேலை கொடுத்து அவைகளை நீங்கள் முறியடிக்க வேண்டும் மேலும் இது ஒரு பிளாஷ் கேம் இந்த கேமை 20 மில்லியன் நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர் நீங்கள் ஒவ்வொரு நாவல்களையும் முடிக்க முடிக்க மற்றவர்கள் ஓபன் ஆகும் அதுமட்டுமன்றி நேரங்களை மிச்சப்படுத்தி நீங்கள் விளையாண்டால் ஆச்சி மெட்டுக்களையும் unlock செய்து கொள்ள முடியும் மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

     உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஆண்ட்ராய்டு கேமை நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்து விளையாடி பாருங்கள். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post