உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்சன் கேம் | Grimvalor

கேமின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த action game விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த grim valor கேமை விளையாடி பார்க்கவும். Grimvalor  என்று சொல்லக்கூடிய இந்த கேமை   Direlight என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 40 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 2,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.9 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த grimvalor என்ற சிறந்த கேம் விளையாடி பார்க்கவும் இந்த  கேமிலும் ஆண்ட்ராய்டு கேம் கண்ட்ரோலர் பயன்படுத்தபடுகிறது மேலும் இந்த கேமில் accurate  touch controls உள்ளது மேலும் இந்த touch control ஐ நமக்கு தந்த படி மொபைலில் மற்ற இடங்களில் அமைத்துக்கொள்ள முடியும் மேலும் இந்த கேமின் இறுதியில் பெரிய எதிரிகளுடன் சண்டை விடுவதாக இருக்கும் மேலும் இந்த ஆக்ஷன் கேமில்  3 D  அமைப்புகள் உள்ளது மேலும் அந்த அமைப்பு பல வேறுபட்ட ஆண்ட்ராய்டு device இற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கேமை play save பயன்படுத்தி save செய்து கொள்ளலாம் மேலும் இந்த கேம் ஆஃப் லைன் பயமாக உள்ளது மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்சிடெண்ட் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post