ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த லான்சர் அப்ளிகேஷன் | Floating ToolBox

செயலியின் அளவு        

     உங்கள் android மொபைலுக்கு ஒரு டான்சர் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். Floating ToolBox என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Kimcy929 என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் android மொபைலுக்கு ஒரு லான்சர் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும் இந்த அப்ளிகேஷன் மூலம் 5க்கும் மேற்பட்ட அப்ளிகேஷனை நீங்கள் ஒரு டூல்பார் ஆக வைத்துக்கொள்ள முடியும் மேலும் அந்த டூல்பாரை நீங்கள் உங்கள் டிஸ்ப்ளேயில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் அதுமட்டுமின்றி அந்த டூர் பாரு எந்த சைஸ் வேண்டுமானாலும் உங்கள் தேவைக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் நீங்கள் அனைத்தையும் செட் செய்த பிறகு put option ஐ தேர்வு செய்து restart செய்து கொள்ளுங்கள் மேலும் டூல்பார் உடைய பேக்கிரவுண்ட் கலர் உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம் அது மட்டுமன்றி நீங்கள் ஒவ்வொரு அப்ளிகேஷனையும் ஓபன் செய்யும் போது உங்களுக்கு தேவையான அனிமேஷனை நீங்களே வைத்துக் கொள்ளலாம் அதேபோல் அப்ளிகேஷன் உடைய ஐகான்களையும் நீங்கள் மாற்றிக்கொள்ள முடியும் அல்லது உங்கள் தேவைக்கு ஏற்ப வைத்துக்கொள்ளவும் முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்களில் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் android மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த டூல் பார் லான்சர் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


0 comments

Post a Comment

Related Post