அனைத்து தீமையும் நன்றாக விளையாட சிறந்த அப்ளிகேஷன் | Flash Dog

செயலியின் அளவு        

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் விளையாடக்கூடிய கேம்கள் ஹை க்வாலிட்டி தெரிய வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். FlashDog-Best GFX Tool For PUBG என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  FlashDog என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 7.2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி நீங்கள் விளையாடக்கூடிய கிராபிக்ஸ் கேம்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒருசில கேம்கள் எடுக்காது மேலும் அந்த கேம்களை எடுக்க வைப்பதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது அதுமட்டுமன் ஹை கிராபிக்ஸ் கொண்ட கேம்கள் ஒருவேளை உங்கள் மொபைலில் எடுத்தால் அந்த கேம் குவாலிட்டி மிகவும் மோசமாக இருக்கும் அந்த குவாலிட்டி யையும் சரி செய்ய உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் விளையாடக்கூடிய கேம் தெளிவாக விளையாடி கொள்ளமுடியும் உதாரணத்திற்கு பஜ்ஜி கேம் எடுத்துக் கொண்டாள் அந்த கேம் அனைத்து மொபைல்களிலும் விளையாட முடியாது ஆனால் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தினீர்கள் என்றால் அந்த கேள்வி உங்கள் மொபைலில் விளையாடி கொள்ள முடியும் அதுவும் ஸ்மூத்தாக விளையாடி கொள்ள முடியும் நார்மல் மொபைலில் விளையாடுவதைப் போல் மூன்று மடங்கு இந்த அப்ளிகேஷனில் விளையாடிக் கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    ஆண்ட்ராய்ட் மொபைல் இருக்கு கேம் விளையாட ஒரு சிறந்த அப்ளிகேஷன்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post