உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் | Elite killer

கேமின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த action கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த elite killer கேமை முயற்சி  செய்து பார்க்கவும். Elite Killer: SWAT  என்று சொல்லக்கூடிய இந்த கேமை   CanaryDroid  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 21 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,00,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்ஷன் கேம்ஸ் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த  elite killer என்ற கேமை விளையாடி பார்க்கவும். இந்த சிறந்த action கேமில்  3D அமைப்புகள் உள்ளது. மேலும் இந்த கேமில் ஒரு சிறந்த graphics அமைப்புகளும்  blistering action sequences அமைப்புகளும் உள்ளது. மேலும் இந்த கேமில் 30க்கும் மேற்பட்ட ரியல் ஆயுதங்கள் உள்ளன. மேலும் இந்த கேமில் 100க்கும் மேற்பட்ட சிறந்த சவாலான போட்டிகளும் உள்ளது. மேலும் இந்த கேமில் நம்மைப் போன்ற மற்ற போட்டியாளர்கள் இடமும் விளையாட முடியும். இந்த கேம் ஒரு ஆன்லைன்  கேமாக உள்ளது.  மேலும் இந்த கேமில் local mission mode உள்ளது. மேலும் இந்த கேமில் வரக் கூடிய இடங்கள் மிக அழகாக விளையாடுவதற்கு மற்றும் பார்ப்பதற்கு சுவாரசியமாக உள்ளது மேலும் இந்த கேம் ஒரு சிறந்த  shooting  கேமாக உள்ளது மேலும் இந்த ஆக்ஷன் கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் மற்றும் அமைப்புகளும் உள்ளது

பதிவிறக்கம் செய்ய 

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த action game விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை விளையாடி பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.


0 comments

Post a Comment

Related Post