உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த பஸ்ஸில் கேம் | Bridge builder adventure


கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த அட்வென்சர் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். Bridge Builder Adventure என்று சொல்லக்கூடிய இந்த கேமை  PixelMob என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 89 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 3.9 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த அட்வென்சர் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேமில் ஒரு தனி இடத்தில் இருந்து வெளியே வருவதற்கான விளையாட்டாக உள்ளது இதில் பல சுவாரசியமான இடங்களும் உள்ளது இந்த கேமில் அறுபதிற்கும் மேற்பட்ட லெவல்கள் உள்ளது இந்த கேமில் உள்ள உலகம் அதிசயமாகவும் அற்புதமாகவும் இருக்கும் இந்த கேம் நம்முடைய திறமைகளை சோதிப்பதாக உள்ளது இந்த கேமில் மிகப் பெரிய பாலம் உள்ளது அதனை தாண்டி வர வேண்டும் இதனிடையில் பல தடைகள் உள்ளது அதை சமாளித்து பாலத்தை தாண்டி வர வேண்டும் இந்த கேமில் ஒவ்வொரு level களையும் கடந்து வரும் பொழுது அங்கு சாவிகள் இருக்கும் அதனை collect செய்து கொண்டு வரவும் மேலும் இந்த கேமின் இறுதியில் ஒரு மூடப்பட்ட கதவுகள் இருக்கும் அதனை சாவியை பயன்படுத்தி திறந்து வெளியே வர வேண்டும் மேலும் இந்த கேமின் பட சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது இந்த கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த அட்வென்சர் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை விளையாடி பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 


உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post