Android மொபைலுக்கு தேவையான சிறந்த action கேம் | Rangers Of Oblivion | Free Version

கேமின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் விளையாண்டு பார்க்கவும். Rangers of Oblivion என்று சொல்லக்கூடிய இந்த கேமை  GTarcade என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 86எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஹாய் கிராபிக்ஸ் கொண்ட ஒரு ஆக்சிடெண்ட் கேமை நீங்கள் விளையாட நினைத்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் இந்த கேம் ஒரு கை கிராபிக்ஸ் கேம் இந்த கேமை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் டிக்கெட் darshan கொண்ட மொபைலுக்கு மேல் விளையாட்டு கொள்ள முடியும் இது ஒரு ரோமன் பேர்ட் கேம் ஆகும் அது மட்டுமன்றி இதில் கொடுக்கப்பட்ட கிராபிக்ஸ் அடுத்த லெவல் கிராபிக்ஸ் கொடுத்துள்ளனர் மேலும் இது ஒரு 3டி கிராபிக்ஸ் ஆகவும் உள்ளது அதேபோல் இந்த கேமின் வரக்கூடிய இடங்கள் மிக அழகாக விளையாடுவதற்கு மற்றும் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவும் உள்ளது மேலும் இந்த கேமில் கொடுக்கப்பட்டுள்ள கேரக்டர்களுக்கு உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் முக தோற்றங்களையும் செண்டர்களிலும் மற்ற அனைத்தையும் மாற்றிக்கொள்ள முடியும் மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த கேள்வியை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் குறைந்த எம் பி எல் ஐ கிராபிக்ஸ் கொண்ட ஒரு கேமை நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் விளையாண்டு பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post