ஆண்டு மொபைலுக்கு தேவையான செம்ம action கேம் | KOF ALLSTAR | Free

கேமின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு நல்ல கிராபிக்ஸ் கொண்ட கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை பயன்படுத்தி பார்க்கவும். KOF ALLSTAR என்று சொல்லக்கூடிய இந்த கேமை Netmarble என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 76 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 3.8 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சைக்கிள் கொண்டு கேம் நீங்கள் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் இந்த கேம் உன் வாசஸ்தலமாக உள்ளது மேலும் இந்த கேரக்டர்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தனி சக்திகள் கொடுத்துள்ளனர் உங்களுக்கு எந்த கேரக்டர் தேவைப்படுகிறதோ அந்த கேரக்டரை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் மேலும் இது ஒரு ஸ்டேட்டஸ் செய்த ஒரு கேம் ஆகும் அதே போல் இதில் டீம் சேர்ந்து சண்டையிட்டு கொள்ளலாம் அதுமட்டுமின்றி இதில் 6 பட்டன்கள் கொடுத்துள்ளனர் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு தனி ஆப்ஷன்களும் கொடுத்துள்ளனர் அதேபோல் இரண்டு டீம் கிடைக்கும் லைஃப் கொடுத்துள்ளனர் எந்த டீம் முதலில் life குறைகிறதோ அது தோல்வி அடைந்ததாகவும் கருதப்படுகிறது மேலும் இந்த கேமில் பல ஆப்ஷன்களும் பல சிறப்பம்சங்களும் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய 

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு செம்ம action game நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் பயன்படுத்தி பார்க்கவும்.  இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி

0 comments

Post a Comment

Related Post