ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த action game | Mafia Revenge

கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த action game நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை விளையாட்டு பாருங்கள். Mafia Revenge என்று சொல்லக்கூடிய இந்த கேமை Cheetah Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 37 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.6 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு மாபியா கேம் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு பிடிக்கும். இது ஒரு ஆக்சன் கேம் ஆகும் இந்த கேமில் நீங்கள் ரியல் பிளேயர் உடன் சண்டையிட வேண்டும் அவர்கள் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் நீங்கள் தான் பாஸ் மேலும் இந்த கேம் உலகம் முழுவதும் விளையாடக்கூடிய பயமாக இருக்கிறது நீங்கள் ஏதாவது ஒரு பாஷை வெற்றி பெற்றார் அந்த இடத்திற்கு நீங்கள் சென்று இப்படி இவர்கள் அதாவது நீங்கள் ஒரு பாஸ் ஆக கருதப்படுவீர்கள் இந்த கேமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் கார்கள் கொடுக்கப்பட்டுள்ளன நீங்கள் வெற்றி பெற வெற்றி பெற உங்களுடைய அணியை நீங்கள் அதிகப்படுத்திக் கொள்ளலாம் அதாவது ஒவ்வொரு வரிகளையும் நீங்கள் unlock செய்து கொள்ளலாம் அதேபோல் இது ஒரு ஹை கிராபிக்ஸ் கேம் ஆகவும் உள்ளது கண்ட்ரோல் செய்வதற்கும் சுலபமாக இருக்கிறது மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த action game விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை டவுன்லோட் செய்து விளையாண்டு பாருங்கள். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post