ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த கிரிக்கெட் கேம் | WCC Rivals

கேமின் அளவு

    உங்கள் android மொபைலுக்கு ஒரு சிறந்த கிரிக்கெட் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். WCC Rivals - Realtime Cricket Multiplayer என்று சொல்லக்கூடிய இந்த கேமை Nextwave Multimedia  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 60 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 3.9 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி உங்கள் நண்பர்களுடன் ரியல் டைம் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் அதாவது ஆன்லைனில் உங்கள் நண்பருடன் சேர்ந்து நீங்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் ஏனென்றால் இந்த கேமை பயன்படுத்தி நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒரே நேரங்களில் கிரிக்கெட் விளையாடி கொள்ள முடியும் இந்த கேமில் இருக்கக்கூடிய வீரர்களை நீங்கள் உங்களுக்குத் தேவையானது போல் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த கேம்ல இருக்கக்கூடிய கேம் பார்ப்பதற்கு நன்றாக விளையாடுவதற்கு கண்ட்ரோல் சுலபமாகவும் இருக்கிறது மேலும் இந்த கேம் ரியல் ஆகவும் இருக்கிறது அதைப்போல் பவுண்டரி 6 இது போன்ற சிறப்பம்சங்களும் தனி வீடியோவாகவும் காணப்படுகிறது மேலும் இதில் இன்னும் நிறைய சிறப்பம்சங்கள் வர இருப்பதாகவும் இந்த கேமை உருவாக்கியவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பதிவிறக்கம் செய்ய 

      உங்கள் நண்பருடன் சேர்ந்து நீங்கள் கிரிக்கெட் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும் இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post