உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த கேம் | GOLF DEFIED


கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த கேம் நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த சிமுலேஷன் கேம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்  Golf Defied என்று சொல்லக்கூடிய இந்த கேமை Avelog என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 86 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி  

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த கேமாக இந்த சிமுலேஷன் கேம் ஆக உள்ளது  இந்த கேம் நம்  வாழ்க்கையில் உள்ள நோக்கங்கள் நிறைவேற்றுவதற்கான வழிகளை யோசிக்க வழி செய்கிறது இந்தgolf defied கேமில் கொடுக்கப்படும் இசைகள் நாம் பார்க்கும் அமைப்புகள் அனைத்தும் அமைக்கப்பட்ட இடத்தை பொறுத்து கொடுக்கப்படுகிறது இதில் தனி நபராக விளையாடாமல் பல நபர்களுடன் சேர்ந்து விளையாடுவதாக உள்ளது இந்த விளையாட்டு  உங்கள் நண்பர்களுடன் நீங்கள் சேர்ந்து விளையாடி கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் செட்டிங்ஸ் ஆப்ஷன் கொடுத்துள்ளனர் அதை பயன்படுத்தி நமக்கு ஏற்றார் போல் நாம் செட்டிங்ஸ் மாற்றி கொள்ள முடியும் இது அனைத்தையும் பயன்படுத்தி நமது இலக்கை அடைய இந்த கேம் வழி செய்கிறது மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த SIMULATION கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த கேம் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post