ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த கார் கேம் | Creative Destruction

கேமின் அளவு

      உங்கள் android mobile இற்கு ஒரு சிறந்த கார் கேம் தேவைப்படுகிறது என்றால் இந்த கேமை நீங்கள் பயன்படுத்தி பார்க்கலாம். Creative Destruction என்று சொல்லக்கூடிய இந்த கேமை ZuoMasterDeveloper என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 34 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் கார் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் பயன்படுத்தி பார்க்கவும் இந்த கேமில் நீங்கள் டிரான்ஸ்பார்மர் படம் பார்த்திருந்தீர்கள் என்றால் அந்த படத்தில் வரக்கூடிய எல்லோ கார் இந்த கேமின் இடம் பிடித்துள்ளது மேலும் இது ஒரு ஆக்சன் கேம் ஆகவும் இருக்கிறது இரு கால்களுக்கு இடையே இருக்கக்கூடிய போட்டிகள் மிகக் கடுமையாக இருக்கிறது அது மட்டுமன்றி சுவாரசியமாகவும் செல்கிறது இந்த கேம் சற்று நல்ல கிராபிக்ஸில் கொடுத்துள்ளனர் மேலும் இந்த கேமில் கண்ட்ரோல் செய்வதற்கு மிகச் சுலபமாகவும் எளிமையாகவும் இருக்கிறது பார்ப்பதற்கு அழகாகவும் கண்ட்ரோல் செய்வதற்கு சுலபமாகவும் இருப்பதால் இந்த கேம் விளையாடுவதற்கு நன்றாக இருக்கிறது இந்த கேமில் மேப் கொடுத்துள்ளனர் நாம் எங்கு செல்ல வேண்டும் என்பதே அந்த மேப் மூலம் தெரிந்து கொள்ளலாம் மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    போட்டிகள் கார் கேம் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் டவுன்லோட் செய்து விளையாண்டு பாருங்கள்  இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
 

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி. 

0 comments

Post a Comment

Related Post