உங்கள் android மொபைலுக்கு தேவையான சிறந்த ஆக்ஷன் கேம்ஸ் | Final Fighter

கேமின் அளவு

   உங்கள் ஆன்ட்ராய்ட் போன்களை பயன்படுத்தி நீங்கள் சிறந்த ஒரு ஆக்ஷன் கேம்ஸ் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேள்வியை முயற்சி செய்து பார்க்கவும். Final Fighter என்று சொல்லக்கூடிய இந்த கேமை Liu Xiang என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 22 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தினால் நீங்கள் ஒரு 3டி ஆக்ஷன் கேம்ஸ் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் மேலும் இந்த கேமின் உள்ள கண்ட்ரோல் மிக சுலபமாக இருப்பதால் நீங்கள் விளையாடுவதற்கு மிக எளிமையாக இருக்கிறது ஆகையால் பார்ப்பதற்கும் சுகமாக இருக்கிறது மேலும் இது ஒரு ஆக்சிடென்ட் சஞ்சரிக்கும் என்பதால் மிக சுவாரஸ்யமாக செல்கிறது அதுமட்டுமின்றி உங்கள் நண்பர்களுடன் நீங்கள் விளையாண்டு கொள்ள முடியும் அதாவது ஆன்லைன் மூலம் உங்கள் ரியல் நண்பர்களுடன் விளையாடி கொள்ள முடியும் அது மட்டுமன்றி நீங்கள் இங்கு எதிரியே அடிக்கும் பொழுது ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு கொடுத்துள்ளனர் நீங்கள் ஒரு கும்பலையே அடித்து காலி செய்த பின்னர் நீங்கள் தான் செமபியன் என்று கருதப்படுகிறார்கள் மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய 

    ஆண்ட்ராய்டு மொபைலை பயன்படுத்தினால் ஒரு சிறந்த action 3d அட்வெஞ்சர் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை நீங்கள் டவுன்லோட் செய்து விளையாடுவார்கள்.  இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post