சிறந்த ஏ ஆர் அப்ளிகேஷன் | Wildlife AR


செயலியின் அளவு

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு அப்ப்ளிகேஷன் கொடுக்க வேண்டும் என்றாள் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும். Wildlife AR என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Playrock Studios என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 49 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

        இது ஒரு ஏ ஆர் அப்ளிகேஷன் ஆகும் உங்கள் மொபைலில் ஏதாவது ஒரு அப்ளிகேஷன் இருக்க வேண்டும் என்று நினைத்தாள் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி பார்க்கவும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனில் விலங்குகள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் அதைப்போல் பூச்சியினங்களும் இந்த அப்ளிகேஷன் ஏ ஆர் மூலம் பார்த்துக் கொள்ளலாம் அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்களுடைய சமமான தலங்களில் அல்லது உங்கள் அருகில் கூட ஏதாவது ஒரு விலங்கு இருப்பது போலும் போட்டோ எடுத்துக்கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் அனைத்து விதமான தலங்களையும் பிளாக் செய்து கொள்ளும் மேலும் இது வரக்கூடிய விலங்குகளை பார்க்கும் பொழுது உண்மையாக இருப்பது போல் தோன்றுகிறது மேலும் இந்த அப்ளிகேஷனை கண்ட்ரோல் செய்வதற்கு மிகச் சுலபமாக இருக்கிறது அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் இன்னும் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஏதாவது ஒரு ஏ ஆர் அப்ளிகேஷன் இருக்க வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.  





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post