ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த கிரிக்கெட் கேம் | WCC LITE

கேமின் அளவு

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் சிறந்த ஒரு கிரிக்கெட் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேம் நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். WCC LITE - Heavy on Cricket, Light on Size!  என்று சொல்லக்கூடிய இந்த கேமை Nextwave Multimedia என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 33 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறப்பான மற்றும் அட்டகாசமான ஒரு கிரிக்கெட் கேம் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் இந்த கேம் ஒரு தரமான கேம் ஆக இருக்கும் ஏனென்றால் இந்த கேம் இரண்டு வெர்ஷனில் உள்ளது ஒன்று அதிக எம்பி கொண்டு நல்ல specification கொண்டு மொபைலுக்கு விளையாடக் கூடிய இடமாக இருக்கிறது ஆனால் அந்த கேம் 512 எம்பி 1 ஜிபி கொண்ட ரேம் மொபைல்களுக்கு சப்போர்ட் ஆகாது ஆனால் இந்த வெர்சன் அனைத்து மொபைல்களுக்கும் சப்போர்ட் ஆகும்படி செய்யப்பட்டுள்ளது இந்தியாவில் அதிக எம்பிக்கள் குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கேம் விளையாடுவதற்கு மிகவும் சுலபமாகவும் பார்ப்பதற்கு நன்றாகவும் மிக இன்ட்ரஸ்டிங்கா இருக்கிறது அதுமட்டுமின்றி இந்த கேமில் ஒன்றை டெஸ்ட் 20 20 ஐபிஎல் போன்ற அனைத்து விதமான டோர்னமெண்ட் அடங்கியுள்ளது மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

        இந்த கேம் உங்கள் android மொபைலுக்கு ஒரு சிறந்த கிரிக்கெட் கேம் ஆக இருக்கும்.  இந்த  கேம் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post