மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய சிறந்த ஆண்ட்ராய்டு கேம் | Typoman Mobile

கேமின் அளவு

        உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த கேமிங் நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். Typoman Mobile என்று சொல்லக்கூடிய இந்த கேமை uBeeJoy என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 39 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 100000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 3.8 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த கேமிங் நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஏனென்றால் இந்த கேம் ஒரு பஸ்ஸில் கேம் ஆகும் அதாவது இந்த கேம் ஒரு சில இடங்களிலும் ஒரு சில வார்த்தைகளும் கொடுத்திருப்பார்கள் அந்த இடத்தை வைத்து வார்த்தையை நீங்கள் சரியாக வடிவமைக்க வேண்டும் அப்படி சரியாக வடிவமைக்கப்பட்ட மட்டுமே நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் மேலும் இந்த கேம் வரக்கூடிய இடங்களும் இருக்கக்கூடிய எழுத்துக்களும் சுவாரசியமாகவும் சிந்திக்க வைக்கக் கூடியதாகவும் இருக்கிறது இந்த கேம் ஆரம்பத்திலிருந்து நீங்கள் நன்றாக ஃபாலோ செய்தால் இந்த கேமை உடைய கதை நன்றாக இருக்கும் ஆகையால் இந்த கேமை நீங்கள் விளையாடும் போது இந்த கேம் உடைய கதையையும் பின்பற்றி செல்லவும். மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

        மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த கேமிங் நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இந்த கேம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த  கேம் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post