ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வெப் ப்ரவுசர் | Puffin Web Browser

செயலியின் அளவு        

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இது ஒரு சிறந்த பிரவுசர் தேவைப்படுகிறது என்றால் இந்த வெப் பிரவுசரை முயற்சி செய்து பார்க்கவும். Puffin Web Browser என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  CloudMosa, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 16 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      நீங்கள் இணையதளம் நன்றாக பயன்படுத்துவீர்கள் என்றாலும் அல்லது உங்களுக்கு ஒரு வெப் பிரவுசர் தேவைப்படுகிறது என்றாலும் இந்த பிரவுசரை பயன்படுத்தி பார்க்கவும் ஏனென்றால் இந்த பிரவுசர் மிக வேகமாகவும் comfortable ஆகும் இருக்கிறது அதுமட்டுமின்றி இந்த வெப் பிரவுசரை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களுடைய டேட்டா கொஞ்சம் மிச்சப்படுத்த முடியும் அதாவது குறைந்த எம் பி யில் நீங்கள் அனைத்து தளங்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியும் அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்களால் கேம் விளையாட கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் வீடியோ பிளேயர் அம்சமும் உள்ளது ஆகையால் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி உங்களால் வீடியோ பிளேயர் பார்த்துக்கொள்ள முடியும் அதுமட்டுமன்றி இந்த அப்ளிகேஷனில் ஆன்ட்டி வைரஸ் அம்சமும் கொடுத்துள்ளதால் உங்கள் மொபைலுக்கு வைரஸ் வராது என்பது குறிப்பிடத்தக்கது.



பதிவிறக்கம் செய்ய

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் குறைந்த எம் பி யில் ஒரு சிறந்த பிரவுசர் தேவைப்படுகிறது என்றால் நிச்சயம் இந்த பிரவுசர் உங்களுக்கு பயன்படும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post