சிறந்த டிரான்ஸ்லேட்டர் ஆப் | Live Transcript

செயலியின் அளவு

         உங்கள் android மொபைலுக்கு சிறந்த டிரான்ஸ்லேட்டர் ஆப் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை முயற்சித்து பார்க்கவும். Live Transcribe (Unreleased)  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Research at Google என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1,000,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த டிரான்ஸ்லேட்டர் ஆப் தேவை என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பெரிதும் பயன்படும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனில் நீங்கள் உடனடியாக டிரான்ஸ்லேட் செய்து கொள்ள முடியும் அதாவது ரியல் டைம் transcription செய்து கொள்ள முடியும் அதுவும் எந்த இடத்திலும் இருந்தாலும் சரியே இந்த அப்ளிகேஷனில் சுமார் 70க்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கிறது அதேபோல் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய வார்த்தையை இந்த அப்ளிகேஷன் தெரிந்து அது மீண்டும் பயன்படுத்துகிறது அதுமட்டுமின்றி நீங்கள் சொல்லக்கூடிய வார்த்தைகளை அது எழுத்து வடிவமாக டைப் செய்து கொள்கிறது மேலும் இந்த அப்ளிகேஷன் இன்னும் அதிகாரப்பூர்வமாக ப்ளே ஸ்டோரில் launch செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல பயனுள்ள அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உடனடியாக நீங்கள் மொழிகளே டிரான்ஸ்லேட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.  




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comments:

Related Post