ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த ரன்னிங் மற்றும் பஸ்ஸில் கேம் | Lara Craft Go

கேமின் அளவு

        உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் சிறந்த ரன்னிங் மற்றும் பஸ்ஸில் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேம் உங்களுக்கு நிச்சயம் மிகச் சிறந்த Game மாக இருக்கும்.  மேலும் இந்த கேம் பிளே ஸ்டோரில் ரூபாய் என்பது மதிப்பில் கிடைக்கிறது. Lara Croft GO என்று சொல்லக்கூடிய இந்த கேமை  SQUARE ENIX LTD  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 23 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.8 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் வங்கியில் சிறந்த பஸ்ஸில் மற்றும் ரன்னிங் கேம் குறைந்த எம்பி வரை கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்து கேம் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் இந்த கேமில் ஆழமாகவும் கொடுக்கப்பட்டிருக்கிறது அதாவது நீங்கள் டெம்பில் ரன் சப்வே சர்ஃப் போன்ற கேம் விளையாண்டு இருந்தால் இந்த கேம் உங்களுக்கு பழக்கப்பட்ட கேம் ஆக இருக்கும் ஆனால் இந்த கேம் விட சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே வரக்கூடிய பரிசில்களையும் நீங்கள் தீர்வு அளிக்க வேண்டும் மேலும் இந்த கேம் கண்ட்ரோல் செய்வதற்கு மிகச் சுலபமாகவும் இருக்கிறது அது மட்டுமின்றி இந்த கேமில் வரக்கூடிய எதிரிகள் ஆபத்தானதாகவும் கடினமாகவும் இருக்கிறது அதே போல் இந்த கேமில் வரக்கூடிய பேக்ரவுண்ட் சவுண்ட் நன்றாக இருக்கிறது மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

        ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த மற்றும் ரன்னிங் action game விளையாட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும் ஆனால் இந்த கேம் பிளே ஸ்டோரில் என்பது எம் பி கே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த கேம் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post