உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ரன்னிங் மற்றும் பஸ்ஸில் கேம் | Lara Craft Go Free

கேமின் அளவு

              உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ரன்னிங் மற்றும் பஸ்ஸில் கேம் ஒரே இனமாக இருந்தால் மிக நன்றாக இருக்கும் அதுபோல் உங்களுக்கு ஒரே கேம் ஆக வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும் இந்த கேம் பிளே ஸ்டோரில் 80 ரூபாய்க்கே கிடைக்கிறது ஆனால் நமது இணையதளத்தில் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Lara Croft GO என்று சொல்லக்கூடிய இந்த கேமை  SQUARE ENIX LTD என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 23 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 500000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.8 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      இந்த கேமில் நீங்கள் ப்ளே ஸ்டோரில் ரூபாய் 80 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது ஆனால் இந்த கேம் நமது இணையதளத்தின் மூலம் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் இந்த கேமில் நீங்கள் ஓடுவதும் அதைப்போல் யோசித்து விளையாடுவதும் என இரண்டும் ஒரே இடத்தில் இருப்பதால் இந்த கேம் சுவாரசியமாகவும் விளையாடுவதற்கு நன்றாகவும் இருக்கிறது மேலும் இந்த கேமில் வரக்கூடிய கண்ட்ரோல் செல்வமாக தான் இருக்கிறது ஆனால் கேம் கடினமானதாகவும் இனி வரக்கூடிய எதிரிகள் மற்றும் இடங்கள் கடினமானதாக இருக்கும் ஆகையால் ஆகையால் விளையாடுவதற்கு கடினமாகவும் இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது இந்த கேமில் விளையாடும்போது பேக்ரவுண்டில் வரக்கூடிய மியூசிக் மற்றும் சவுண்ட் மிகச் சிறந்ததாகவும் இருப்பதால் நாம் அடிமையாகி விடுகிறோம் மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

         ரன்னிங் மற்றும் பஸ்ஸில் என இரண்டும் ஒரே கேமில் இருந்தால் மிக நன்றாக இருக்கும் ஆனால் அந்த இரண்டுமே இந்த கேம் மூலம் ஒன்றாக நமக்கு கிடைக்கிறது. இந்த  கேம் காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post