வீட்டில் இருந்தபடியே அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்க சிறந்த அப்ளிகேஷன் | Expedition


செயலியின் அளவு        

      நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்க நினைத்தீர்கள் என்றால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும். Expeditions என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Google LLC  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 41 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி நீங்கள் எங்கும் செல்லாமல் அந்த இடத்தை உங்கள் மொபைலில் மிக சுலபமாக கொண்டு வந்து அந்த இடத்திற்குள் நீங்கள் நின்று பார்த்தால் எப்படி ஃபீல் பண்ணுகிறீர்களா அதே நிலைமையை இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு கொடுக்கும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷன் ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் AR அப்ளிகேஷன் ஆகும் இந்த அப்ளிகேஷனில் உள்ள அனைத்து இடங்களும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஆக கொடுக்கப்பட்டிருக்கிறது ஆகையால் இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டு பார்த்தீர்களென்றால் 360 டிகிரியிலும் உங்களால் பார்த்துக் கொள்ள முடியும் அதுமட்டுமின்றி உங்களிடம் விர்ச்சுவல் ரியாலிட்டி பாக்ஸ் இருந்தாள் இன்னும் நன்றாகவே இருக்கும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சுவாரசியமான விஷயங்கள் இருக்கிறது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.



பதிவிறக்கம் செய்ய

    வீட்டில் இருந்துகொண்டே அனைத்து இடங்களிலும் சுற்றிப் பார்க்க இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post