போட்டோ எடுப்பதற்கான சிறந்த அப்ளிகேஷன் | DSLR camera

செயலியின் அளவு

        உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் போட்டோ எடுப்பதற்கு ஒரு அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Dslr Camera என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Okitavera என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

       உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி நீங்கள் ஒரு சிறந்த போட்டோவை எடுத்து வேண்டும் என்றால் அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது நீங்க ஒரு போட்டோவை நல்ல குவாலிட்டியில் அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் நீங்கள் போட்டோ எடுக்க வேண்டும் என்றார் அதற்கு டிஎஸ்எல்ஆர் தான் தேவைப்படும் ஏனென்றால் அந்த டிஎஸ்எல்ஆர் கேமராவில் அதிக ஆப்ஷன்கள் இருக்கும் ஆகையால் அந்த கேமராவை பயன்படுத்தி நம்மால் நமக்கு ஏற்றாற்போல் போட்டோ எடுத்துக்கொள்ள முடியும் அதேபோல் தான் இந்த அப்ளிகேஷன் எதையும் அனைத்து விதமான ஆப்ஷன்களும் உள்ளது அந்த ஆப்ஷன்களையும் நீங்கள் மேனுவலாக கண்ட்ரோல் செய்து கொள்ளலாம் மேலும் இந்த எடுக்கக்கூடிய போட்டோ சற்று குவாலிட்டி ஆகவும் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி சிறந்த போட்டோ எடுப்பதற்காக இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post