ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த கால்குலேட்டர் அப்ளிகேசன் | Calculateor ++

செயலியின் அளவு        

       உங்கள் android மொபைலுக்கு ஒரு சிறந்த கால்குலேட்டர் அப்ளிகேசன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். Calculator ++  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Sergey Solovyev  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.6 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

       நீங்கள் மாணவர்களாகவும் அல்லது அதிகம் கணக்கு போடுபவர்களாகவும் இருந்தீர்கள் என்றால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் கணக்குகளை மிக வேகமாக போட்டுக் கொள்ள முடியும் அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் இரண்டு லேஅவுட் உள்ளது ஒன்று ஸ்டாண்டர்ட் லே அவுட் மற்றொன்று இன்ஜினியர் லே அவுட் மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் போடக்கூடிய கணக்குகளை மிக வேகமாக போடுவதற்கு swipe  ஆப்ஷன் கொடுத்துள்ளனர் ஆகையால் இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் ஸ்வைப் செய்வதன் மூலம் உங்களுடைய கணக்குகளை மிக வேகமாக போட்டுக் கொள்ள முடியும் அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் காப்பி வேஸ்ட் ஆப்ஷன் உள்ளது ஆகையால் இந்த அம்சம் இன்னும் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் ஐந்து விதமான தீம் கொடுத்துள்ளனர் உங்களுக்கு எந்த டீம் கம்ஃபர்ட்டபிளாக உள்ளதோ அதையே நீங்கள் தேர்ந்தெடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல வித்தியாசமான அம்சமும் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.


பதிவிறக்கம் செய்ய

    மிக வேகமாக தனக்கு படுவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post