ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த நோட்டிபிகேஷன் அப்ளிகேஷன் | C Notice


செயலியின் அளவு        

      உங்கள் android மொபைலுக்கு ஒரு சிறந்த நோட்டிபிகேஷன் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். C Notice என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  astoncheah என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5.2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான சிறந்த நோட்டிபிகேஷன் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பயன்படும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுக்கு வந்துள்ள மெசேஜை மற்றும் மிஸ்டு கால் இதுபோல் நீங்கள் பார்க்காத நோட்டிபிகேஷன் உங்கள் கண் முன்னே எடுத்து காண்பித்துக் கொண்டே இருக்கும் இதன் மூலம் நீங்கள் எந்த ஒரு மெசேஜையும் பார்க்காமல் இருக்க மாட்டீர்கள் அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் customize அம்சமும் உள்ளது ஆகையால் உங்களுக்கு பிடித்தார் போல் இந்த அப்ளிகேஷனில் பயன்படுத்திக்கொள்ள முடியும் அதாவது நோட்டிபிகேஷன் இது போல் வர வேண்டும் என்பதையும் எந்தெந்த அப்ளிகேஷனுக்கு என்ன கலர் கொடுக்க வேண்டும் என்பதையும் மேலும் இது போல் பல தகவல்களையும் நீங்கள் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.



பதிவிறக்கம் செய்ய

     Android மொபைலுக்கு தேவையான சிறந்த நோட்டிபிகேஷன் அப்ளிகேஷன். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


0 comments

Post a Comment

Related Post