மாணவர்களுக்கான சிறந்த அப்ளிகேஷன் | Board Result

செயலியின் அளவு        

      நீங்கள் பள்ளிக்கூட மாணவர்களாக இருந்தால் இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் நிச்சயம் இருக்க வேண்டும். 10th 12th Board Result,Timetable,Sample Paper 2019 என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  FastResult என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5.7 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     நீங்கள் பள்ளிக்கூடம் படித்துக் கொண்டிருக்க கூடிய மாணவ மாணவிகளாக இருந்தால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும் ஏனென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுடைய எக்ஸாம் ரிசல்ட் நேரங்களில் உங்களுடைய மதிப்பெண்கள் என்ன என்பதை இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் அதுமட்டுமின்றி இது தான் நேரங்கள் என்னென்ன என்பதையும் கொஸ்டின் பேப்பர் எவ்வாறு வரும் என்பதையும் இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதற்கு மிகச் சுலபமாக இருக்கிறது அது மட்டுமன்றி பேசிக் அப்ளிகேஷன் இருக்கக்கூடிய அம்சங்கள் அனைத்தும் இந்த அப்ளிக்கேஷனில் இடம்பெற்றுள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.


பதிவிறக்கம் செய்ய

     பள்ளிக்கூடம் படிக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post