இனி சுலபமாக டோரண்ட் பைல்களை டவுன்லோட் செய்யலாம்

செயலியின் அளவு

          உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி டோரென்ட் பைல்களை மிகச் சுலபமாக டவுன்லோட் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. TorrSE - Torrent Search Engine Torrent என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Search - App என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.6 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

       இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி டோரன்ட் பைல்களை மிக சுலபமாக தேடி பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் அதாவது இந்த அப்ளிகேஷனில் நீங்கள் எதையாவது சர்ச் செய்தீர்கள் என்றால் அனைத்து டோரண்ட் பைல்களும் உங்களுக்கு கிடைத்துவிடும் அதில் உங்களுக்கு எது தேவையோ அதை மிகச் சுலபமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அதுமட்டுமின்றி இதில் சரி செய்யக்கூடிய படங்கள் வீடியோக்கள் மற்ற பைல்கள் அனைத்தையும் அதிகப்படியான இணையதளங்களில் தேடி நமக்கு கிடைக்கிறது அதேபோல் உங்களுக்குப் பிடித்த டோரண்ட் இணைய தளங்களில் நீங்கள் ஃபேவரட் என்று சொல்லக்கூடிய லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனில் night mode என்று சொல்லக்கூடிய அம்சமும் உள்ளது ஆகையால் நீங்கள் இரவு நேரங்களிலும் பயன்படுத்துவதற்கு மிக சுலபமாக இருக்கிறது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷன் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

       டோரண்ட் பைல்களை சுலபமாகவும் அதிவேகமாகவும் டவுன்லோட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.  


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post