வேகமாக டவுன்லோட் செய்ய சிறந்த பிரௌசர்

செயலியின் அளவு        

      நீங்கள் அதிகமாக டவுன்லோட் செய்வீர்கள் என்றால் உங்களுக்கு நிச்சயம் இந்த பிரவுசர் தேவைப்படும். Monument Browser: AdBlocker & Fast Downloads  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Apps by Marcelo de Souza என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 1.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

       இந்த பிரவுசரை பயன்படுத்தி நீங்கள் மிக வேகமாக டவுன்லோட் செய்துகொள்ள முடியும் அதுமட்டுமன்றி ஒரே நேரத்தில் 32 டவுன்லோட் வரை நம்மால் செய்து கொள்ள முடியும் இந்த பிரவுசரில் இருக்கக்கூடிய விண்டோக்களை கட்டுப்படுத்துவதற்கு மிகச் சுலபமாக இருக்கிறது அதேபோல் ஸ்பீடு டயல் ஆப்ஷன் அதிகமாக இருப்பதால் அதுவும் ஒரு நன்மையாக இருக்கிறது அதேபோல் இந்த பிரவுசரில் மிகச்சிறந்த மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்த பிரவுசரில் ஆட்டோமேட்டிக்காக ஏடு பிளாக்கர் ஆப்ஷனும் இருக்கிறது இந்த பிரவுசர் பயன்படுத்தி நீங்கள் இணையதளம் பயன்படுத்தினீர்கள் என்றால் உங்களுக்கு விளம்பரங்கள் வராது அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷன்களில் டார்க் டீம் என்ற ஒரு அம்சம் உள்ளது இந்த அம்சத்தை பயன்படுத்தி நாம் இரவு நேரங்களிலும் மிகச்சுலபமாக இணையதளம் பயன்படுத்துவதற்கு இந்த ஆப்ஷன் பயனுள்ளதாக இருக்கும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான மிகச்சிறந்த டவுன்லோட் அப்ளிகேஷன் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post